தமிழரின் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்திருந்த யோக பயிற்சிகள் இன்று பெரும்பாலும் யோகா தினத்துடன் நின்றுவிடுகின்றது.
கல்வித் திணைக்களங்கள்
பரதநாட்டியம்,
சித்திரம்,
சங்கீதம்
போன்ற கலைகளுடன் #யோகாவையும் #பாடவிதானங்களுடன் #இணைப்பதன் மூலம் உடல் உள ஆரோக்கியமான சமூகமொன்றை உருவாக்குவதுடன் வேலைவாய்ப்புக்களையும் உருவாக்கிடலாம்.
No comments:
Post a Comment