Thursday, April 03, 2008

கஞ்சாங்கோரை

Ocimum album

செடி வகுப்பைச்சேர்ந்த மருத்துவமூலிகையாகும்.

மருத்துவ குணங்கள்

செரிப்புண்டாக்கி(Digestive), வெப்பமுண்டாக்கி(Stimulant), வியர்வைபெருக்கி(Diaphoretic),கோழையகற்றி(Expectorant)

No comments:

உள நெருக்கீடுகளில் சித்த மருத்துவத்தின் பங்கு.