Wednesday, March 19, 2008

கலப்பைக்கிழங்கு

Gloriosa superba, linn

இம்மூலிகை வங்காளம், இந்தியா, இலங்கையில் கானப்படும் நச்சுமூலிகையாகும்.

கார்த்திகை மாதங்களில் மலர்கள் கானப்படும்.

மருத்துவகுணங்கள்- உடற்தேற்றி, முறைவெப்பமகற்றி, கழிச்சலுண்டாக்கி.

No comments:

உள நெருக்கீடுகளில் சித்த மருத்துவத்தின் பங்கு.